தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே கன
Christian Song Lyrics
TamilTheeya manathai maatta vaarum, thooya aaviyae – kana
Naeya maeviyae
1. Maaya paasath thalunthi vaati maalunj saavithaal – mika maayum
Paavi naan.
2. Theemai seyya naaduthentan thirukku nenjamae, – marul
Theerkkum thanjamae
3. Kristhu meethu naattang konndu geetham paadavae, avar
Kirupai thaedavae
4. Thaeva vasanap paalin meethu thaettam thontavae, – miku
Thelivu vaenndavae
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன
நேய மேவியே
1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
பாவி நான்.
2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே, – மருள்
தீர்க்கும் தஞ்சமே
3. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே, அவர்
கிருபை தேடவே
4. தேவ வசனப் பாலின் மீது தேட்டம் தோன்றவே, – மிகு
தெளிவு வேண்டவே