துயரத்தில் துவங்கின நாள்
Christian Song Lyrics
TamilThuyaraththil thuvangina naal
Thukkaththil mutinthathentum
Paavaththil mariththitta naam
Paaraththaal thalarntha pothu
Thaaveethin oorinilae oru ratchakar piranthaarae
Maattu tholuvaththilae oru mannavan piranthaarae
Athisayamaanavaru arputhamaa piranthaaru
Immaanuvael Dhevan Yesuvaaka piranthaaru
Iratchippai thanthidavae ilanthathai meettidavae
Thootharkal paatidavae saasthirikal panninthidavae
Puthu vali thiranthidavae poorva paathai kaattidavae
Thatai suvar akattidavae
Siluvaiyil thuvangidavae
துயரத்தில் துவங்கின நாள்
துக்கத்தில் முடிந்ததென்றும்
பாவத்தில் மரித்திட்ட நாம்
பாரத்தால் தளர்ந்த போது
தாவீதின் ஊரினிலே ஒரு ரட்சகர் பிறந்தாரே
மாட்டு தொழுவத்திலே ஒரு மன்னவன் பிறந்தாரே
அதிசயமானவரு அற்புதமா பிறந்தாரு
இம்மானுவேல் தேவன் இயேசுவாக பிறந்தாரு
இரட்சிப்பை தந்திடவே இழந்ததை மீட்டிடவே
தூதர்கள் பாடிடவே சாஸ்திரிகள் பணிந்திடவே
புது வழி திறந்திடவே பூர்வ பாதை காட்டிடவே