தந்தையே நின் தஞ்சம் அல்லால்
Christian Song Lyrics
TamilThanthaiyae nin thanjam allaal
Thaaparam vaerillaiyae
Verse 1
Thodu aiyaa thosham theera edu aiyaa paava vaerai
Kodu aiyaa thivya sakthi viduvaeno paaril unnai
Verse 2
Kalangu mivvaelaik kingu thulangum meytheepam neeyae
Palangunti pathaiththaalum nalamarul unnai servaen
Verse 3
Thannai adakkip pilaikka unnatimaiyaay ulaikka
Ennai yaatkonnda arase pinnae thodarnthu kaappaay
தந்தையே நின் தஞ்சம் அல்லால்
தாபரம் வேறில்லையே
Verse 1
தொடு ஐயா தோஷம் தீர எடு ஐயா பாவ வேரை
கொடு ஐயா திவ்ய சக்தி விடுவேனோ பாரில் உன்னை
Verse 2
கலங்கு மிவ்வேழைக் கிங்கு துலங்கும் மெய்தீபம் நீயே
பலங்குன்றி பதைத்தாலும் நலமருள் உன்னை சேர்வேன்
Verse 3
தன்னை அடக்கிப் பிழைக்க உன்னடிமையாய் உழைக்க
என்னை யாட்கொண்ட அரசே பின்னே தொடர்ந்து காப்பாய்