தண்ணீரை கடந்தேன் மூழ்கிப்போகவில்லை
Christian Song Lyrics
TamilThannnneerai kadanthaen moolkippokavillai
Thalai meethu nadanthum thaalnthu pokavillai
Akkini en munnilae thakappan en arukilae
Mathilkal en munnilae thaesam en kannnnilae
Yesuvae um kirupai onte pothumae
Yesuvae um kirupai ennai thaangumae
Paalaana vaalvai meenndum sthiramaakkineerae
Aethaenin vaalvai entum enathaakkineerae
Kristhuvin kirupaiyo en vaalvai selippaay maattinathu
Yesuvin iraththamo arputhangalai seythathu
Avanthiramaana ennai vaangik konnteerae
Kaniyillaa ennaiyum um thottamaakkineerae
Vilai attaு irunthaen naan thalaiyai uyara seytheerae
Raththaththin thulikalaal en vaalvai entum maattineerae
தண்ணீரை கடந்தேன் மூழ்கிப்போகவில்லை
தலை மீது நடந்தும் தாழ்ந்து போகவில்லை
அக்கினி என் முன்னிலே தகப்பன் என் அருகிலே
மதில்கள் என் முன்னிலே தேசம் என் கண்ணிலே
இயேசுவே உம் கிருபை ஒன்றே போதுமே
இயேசுவே உம் கிருபை என்னை தாங்குமே
பாழான வாழ்வை மீண்டும் ஸ்திரமாக்கினீரே
ஏதேனின் வாழ்வை என்றும் எனதாக்கினீரே
கிறிஸ்துவின் கிருபையோ என் வாழ்வை செழிப்பாய் மாற்றினது