துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே
Christian Song Lyrics
TamilThuthikku paaththirar thooyavar aesuvae – 2
Unnathaththai aaviyai oottaுmae
Innum oru visai ennai nirappumae
Oru visai ennai nirappumae – 2
Vallamai vaarangal vaenndumae
Puthu pelaththaal nirappidum ennaiyae – 2 – unnathaththai …
Akkini apishaekam thaarumae ennai
Analaay juvaalaiyaay maattaுmae – 2 – unnathaththai …
துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே – 2
உன்னதத்தை ஆவியை ஊற்றுமே
இன்னும் ஒரு விசை என்னை நிரப்புமே
ஒரு விசை என்னை நிரப்புமே – 2
வல்லமை வாரங்கள் வேண்டுமே
புது பெலத்தால் நிரப்பிடும் என்னையே – 2 – உன்னதத்தை …
அக்கினி அபிஷேகம் தாருமே என்னை
அனலாய் ஜுவாலையாய் மாற்றுமே – 2 – உன்னதத்தை …