தேவ அடிச்சுவட்டில் செல்லவே
Christian Song Lyrics
TamilThaeva atichchuvattil sellavae
Naan theermaaniththaen inte
Arppanniththaen naan akamakilnthaen |
Puthu Nnokkam en vaalvinilae | 2 – thaeva
Yesuvin anpinaiyae naan
Anuthinam anupaviththaen
Oottiduvaen ennai paliyaaka |
Avar anpukku pathilaaka | 2 – thaeva
Ulakaththai muttilumaay thinam
Siluvaiyil arainthiduvaen
Siluvaiyai eduththae pin selvaen |
Avar kaattum paathaiyilae | 2 – thaeva
Inthiyar Yesuvukkae enta
Nnokkaththil vaalnthiduvaen
En thalaimuraiyai Yesuvukkae |
Varavalaippaen seekkiramae | 2 – thaeva
தேவ அடிச்சுவட்டில் செல்லவே
நான் தீர்மானித்தேன் இன்றே
அர்ப்பணித்தேன் நான் அகமகிழ்ந்தேன் |
புது நோக்கம் என் வாழ்வினிலே | 2 – தேவ
இயேசுவின் அன்பினையே நான்
அனுதினம் அனுபவித்தேன்
ஊற்றிடுவேன் என்னை பலியாக |
அவர் அன்புக்கு பதிலாக | 2 – தேவ
உலகத்தை முற்றிலுமாய் தினம்
சிலுவையில் அறைந்திடுவேன்
சிலுவையை எடுத்தே பின் செல்வேன் |
அவர் காட்டும் பாதையிலே | 2 – தேவ