தேவனே உந்தன் அன்பில்
Christian Song Lyrics
TamilThaevanae unthan anpil
Yesuvae enthan maeyppar
Raajaavae ummai naesippaen
Vallavar neerae
Parisuththar neerae
Nallavar neerae
Enthan Yesuvae – thaevanae
Ummai naan entum paati pottaுvaen
Unthan anpil entum makilvaen
En thaevaa
En raajaa
En Karththar
En Yesu… neerae entam
தேவனே உந்தன் அன்பில்
இயேசுவே எந்தன் மேய்ப்பர்
ராஜாவே உம்மை நேசிப்பேன்
வல்லவர் நீரே
பரிசுத்தர் நீரே
நல்லவர் நீரே
எந்தன் இயேசுவே – தேவனே
உம்மை நான் என்றும் பாடி போற்றுவேன்
உந்தன் அன்பில் என்றும் மகிழ்வேன்
என் தேவா
என் ராஜா
என் கர்த்தர்
என் இயேசு… நீரே என்றம்