தெரிந்து கொண்டீரே
Christian Song Lyrics
TamilTherinthu konnteerae
Ennai piriththeduththeerae
Ooliyam seyvatharku therinthu konnteerae
Ooliyam seyvatharku piriththeduththeerae
Utaikkaamalae ooliyam seyya mutiyaathu
Veraுkkaamalae siluvaiyai sumakka mutiyaathu
Ontukkum uthavaathavan entu
Solli othukkappattaேn
Ontuthukkum uthavaathavan entu
Solli othukkappattaேnae
Aanaalum ennaiyumae
Makanaaka serththuk konnteerae
தெரிந்து கொண்டீரே
என்னை பிரித்தெடுத்தீரே
ஊழியம் செய்வதற்கு தெரிந்து கொண்டீரே
ஊழியம் செய்வதற்கு பிரித்தெடுத்தீரே
உடைக்காமலே ஊழியம் செய்ய முடியாது
வெறுக்காமலே சிலுவையை சுமக்க முடியாது
ஒன்றுக்கும் உதவாதவன் என்று
சொல்லி ஒதுக்கப்பட்டேன்
ஒன்றுதுக்கும் உதவாதவன் என்று
சொல்லி ஒதுக்கப்பட்டேனே
ஆனாலும் என்னையுமே
மகனாக சேர்த்துக் கொண்டீரே