தேவரீர் நீரே யாவருக்கும் மேலே
Christian Song Lyrics
TamilThaevareer neerae yaavarukkum maelae
Sakalamum aalum maathaevanae (2)
Maatchimai ummutaiyathae
Vallamaiyum ummutaiyathae
Makimaiyum ummutaiyathae
Jeyamum ummutaiyathae
Vaanaththilum poomiyilum
Ullavaikalellaam ummutaiyathae (2)
Makaththuvam ummutaiyathae
Saththuvamum ummutaiyathae
Iraajjiyam ummutaiyathae
Vallakkaram ummutaiyathae
Aisvaryam um karaththilae
Maenmaiyum um karaththilae
Kanam peraுvathum um karaththilae
Palan kolvathum um karaththilae
தேவரீர் நீரே யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும் மாதேவனே (2)
மாட்சிமை உம்முடையதே
வல்லமையும் உம்முடையதே
மகிமையும் உம்முடையதே
ஜெயமும் உம்முடையதே
வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகளெல்லாம் உம்முடையதே (2)
மகத்துவம் உம்முடையதே
சத்துவமும் உம்முடையதே
இராஜ்ஜியம் உம்முடையதே