தேவனைத் துதிப்பதும்
Christian Song Lyrics
TamilThaevanaith thuthippathum
Geerththanam pannnukirathum – nallathu
1. Erusalaemaik kattiyae karisanaiyaayk kaakkiraar
Thuraththunnda isravaelaraik karaththaal koottich serkkiraar — thaevanai
2. Iruthayam noraுngunntoorkalai ivarae kunnaamaakkukiraar
Naraுngunntoor kaayangalai arumaiyaayk kattukiraar — thaevanai
3. Natchaththirangalin ilakkaththai atchayan ennnukiraar
Patchamaay avaikalai uchchariththalaikkiraar — thaevanai
4. Aanndavar periyavar meenndum pelamullavar
Arivil alavillaathavar neriyil thavaraathavar — thaevanai
5. Saanthakuna mullorkalai vaenthan uyarththukiraar
Maantharil thunmaarkkarai akaanthamaayth thaalththukiraar — thaevanai
தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது
1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் — தேவனை
2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் — தேவனை
3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் — தேவனை
4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்