தென்றல் பாடும் தாலாட்டு
Christian Song Lyrics
TamilThental paadum thaalaattu
Iyarkaiyae konndaadu
Thaeva paalan thuyilkintar
Thaeva thoothar thuthikkintar
Manamae manamae makilnthu pann paadu
Saaronin rojaa ingae malarnthathae
Neethiyin sooriyan ingae uthiththathae
Aa enna narseythi aa… enna nanmaikal
Alakae thaetiyae vanthir anpotae
Otooti vanthaen kaana iratchakarai
Ullaththai thanthaenae Yesu paalanukkae
Aa enna aanantham aa… enna ursaakam
Alakae paatiyae vanthom pannivotae
தென்றல் பாடும் தாலாட்டு
இயற்கையே கொண்டாடு
தேவ பாலன் துயில்கின்றார்
தேவ தூதர் துதிக்கின்றார்
மனமே மனமே மகிழ்ந்து பண் பாடு
சாரோனின் ரோஜா இங்கே மலர்ந்ததே
நீதியின் சூரியன் இங்கே உதித்ததே
ஆ என்ன நற்செய்தி ஆ… என்ன நன்மைகள்
அழகே தேடியே வந்திர் அன்போடே
ஓடோடி வந்தேன் காண இரட்சகரை
உள்ளத்தை தந்தேனே இயேசு பாலனுக்கே
ஆ என்ன ஆனந்தம் ஆ… என்ன உற்சாகம்