திறப்பின் வாசலில் நின்றிருப்போரே
Christian Song Lyrics
TamilThirappin vaasalil nintirupporae
Thiramaiyaaka yuththam seyvom (2)
Yesuvin por veeraraay
Yesuvin senaikalaay
Yesuvin senaiyaay nimirnthu nirppom
Palavithamaay poraattam unndu
Naam athanai kanndu payappada vaenndaam (2)
Maranaththai jeyiththa Yesu
Nammudan entum irukkiraar (2)
Yesu nam yuththangal nadaththuvaar
Nam karam pitiththu thaangiduvaarae (2)
Isravaelin Dhevan avar
Intum entum kaaththiduvaarae (2)
திறப்பின் வாசலில் நின்றிருப்போரே
திறமையாக யுத்தம் செய்வோம் (2)
இயேசுவின் போர் வீரராய்
இயேசுவின் சேனைகளாய்
இயேசுவின் சேனையாய் நிமிர்ந்து நிர்ப்போம்
பலவிதமாய் போராட்டம் உண்டு
நாம் அதனை கண்டு பயப்பட வேண்டாம் (2)
மரணத்தை ஜெயித்த இயேசு
நம்முடன் என்றும் இருக்கிறார் (2)
இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்
நம் கரம் பிடித்து தாங்கிடுவாரே (2)
இஸ்ரவேலின் தேவன் அவர்