துதி கீதம் பாடுவோம்
Christian Song Lyrics
TamilThuthi geetham paaduvom
Thooya thaevanin naamaththai
Thoothar muthal iru sirakinaal
Tham mukangalai mooduvaar
Maraு iru sirakinaal
Tham paathangal mooduvaar
Paranthae paaduvaar
Tham maraு iru sirakinaal
Makimai mael makimaiyae
Thaeva sannithi makimaiyae
Karththar enpathae
Avar sontha naamamaam
Yuththam thannilae
Avar valla thaevanaam
Senaiyathiparaay venn
Kuthiraimael pavaniyae
துதி கீதம் பாடுவோம்
தூய தேவனின் நாமத்தை
தூதர் முதல் இரு சிறகினால்
தம் முகங்களை மூடுவார்
மறு இரு சிறகினால்
தம் பாதங்கள் மூடுவார்
பறந்தே பாடுவார்
தம் மறு இரு சிறகினால்
மகிமை மேல் மகிமையே
தேவ சந்நிதி மகிமையே
கர்த்தர் என்பதே
அவர் சொந்த நாமமாம்