தாய் மறந்தாலும்
Christian Song Lyrics
TamilThai Marandhalum – thaay maranthaalum
Thaay maranthaalum
Naan maravaen enteer
Thanthai thallinaalum
Thallaada vidamaattir-2
Inpa thunpaththilum
Thollai kashdangalilum
Irulin paathaiyilum
Ennodu iruppeer-2
En Yesu ennodu
En naesar ennodu entum-2
1.nerukkappattalum
Noraுngi pokirathillai
Kalakkamatainthaalum
Manam murivathu illai-2-inpa thunpa
2.(en) kaalkal thalarnthaalum
Um tholil ennai sumappeer-2
Kaividappattalum
Um thayavaal karai serththeer-2-inpa thunpa
Thai Maranthaalum – thaay maranthaalum
Thai Marandhalum – தாய் மறந்தாலும்
தாய் மறந்தாலும்
நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும்
தள்ளாட விடமாட்டீர்-2
இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர்-2
என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்-2
1.நெருக்கப்பட்டாலும்
நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாலும்
மனம் முறிவது இல்லை-2-இன்ப துன்ப
2.(என்) கால்கள் தளர்ந்தாலும்
உம் தோளில் என்னை சுமப்பீர்-2
கைவிடப்பட்டாலும்
உம் தயவால் கரை சேர்த்தீர்-2-இன்ப துன்ப
Thai Maranthaalum – தாய் மறந்தாலும்