தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்
Christian Song Lyrics
TamilThaaveethin oorilae oru raajakumaaran
Ennai aala vanthavar en naesakumaaran
Saaronin rojaa avar leeli pushpamae
Antha alakai sollip pukala en vaarththai pothaathu
Namakkaaka marikkavae antha kulanthai piranthathu
Paavam saapam athu mannikka vanthathu
Raajaathi raajan avar thuthikku paaththirar
Thuthi seythu thaeva thaevanai aaraathanai seyvom
தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்
என்னை ஆள வந்தவர் என் நேசகுமாரன்
சாரோனின் ரோஜா அவர் லீலி புஷ்பமே
அந்த அழகை சொல்லிப் புகழ என் வார்த்தை போதாது
நமக்காக மரிக்கவே அந்த குழந்தை பிறந்தது
பாவம் சாபம் அது மன்னிக்க வந்தது
ராஜாதி ராஜன் அவர் துதிக்கு பாத்திரர்
துதி செய்து தேவ தேவனை ஆராதனை செய்வோம்