துதியின் அறையில் நுழைந்து
Christian Song Lyrics
TamilThuthiyin araiyil nulainthu
Um pirasannaththil amarnthu(2)
Um pirasannam niraivae
Um pirasannam alavillaamal
Ennai suttilum um pirasannam(2)
Pirasannaththil nirkiraேn
Thaakaththodu irukkiraேn
Ennai nirappumaiyaa(2)
Pani malaiyai mooduvathu pol
Ennaiyum moodum aiyaa -2
Munmaariyaay pinmaari
Aaviyai enmael oottidumae(2)
Vaarththaiyin aaviyae
Uyirppikkum aaviyae
Jeeva thannnneerae
Naan unga aalayam(3)
Neer nirainthirukkireer
Ennilae neer nirainthirukkireer (3)
துதியின் அறையில் நுழைந்து
உம் பிரசன்னத்தில் அமர்ந்து(2)
உம் பிரசன்னம் நிறைவே
உம் பிரசன்னம் அளவில்லாமல்
என்னை சுற்றிலும் உம் பிரசன்னம்(2)
பிரசன்னத்தில் நிற்கிறேன்
தாகத்தோடு இருக்கிறேன்
என்னை நிரப்புமையா(2)
பனி மலையை மூடுவது போல்