தண்ணீரை ரசம் ஆக்கினீர் குருடரின் கண்களை திறந்தீர்
Christian Song Lyrics
TamilThannnneerai rasam aakkineer kurudarin kannkalai thirantheer
Ummaipol yaarum illai yaarumae illai
Irulil pirakaasippaar saampalil emmai eduththaar
Ummai pol yaarum illai yaarumae illai
Em Dhevan periyavar em Dhevan paraakkiramar
Ellaa naamangalil maelaaka uyarnthavar
Em Dhevan kunamaakkuvaar makaththuva vallamaiyin Dhevan
Em Dhevan em Dhevan
Em patcham Dhevan irunthaal
Yaar emmai thadukka mutiyum
Nam Dhevan nammodu irunthaal
Ethuvum ethirkkaathae! -2
Ethuvum ethirkkaathae!
தண்ணீரை ரசம் ஆக்கினீர் குருடரின் கண்களை திறந்தீர்
உம்மைபோல் யாரும் இல்லை யாருமே இல்லை
இருளில் பிரகாசிப்பார் சாம்பலில் எம்மை எடுத்தார்
உம்மை போல் யாரும் இல்லை யாருமே இல்லை
எம் தேவன் பெரியவர் எம் தேவன் பராக்கிரமர்
எல்லா நாமங்களில் மேலாக உயர்ந்தவர்
எம் தேவன் குணமாக்குவார் மகத்துவ வல்லமையின் தேவன்
எம் தேவன் எம் தேவன்
எம் பட்சம் தேவன் இருந்தால்
யார் எம்மை தடுக்க முடியும்
நம் தேவன் நம்மோடு இருந்தால்