துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே
Christian Song Lyrics
Tamil1. Thuthikkirom ummai – valla pithaavae
Thuththiyam seyvom – ummai maa arase
Thothram um maatchimaikkae – paranae
Thunthumi maatchimaikkae – pithaavae.
2. Suthanae yirangum – puviyor kadanaich
Sumanthathaith theerththa – thooyasemmariyae,
Suththaa jepangaelum – paranvalath
Tholaa jepangaelum – kiristhae.
3. Nithya pithaavin – makimaiyil neerae
Nimalaaviyino – daalukireerae,
Nithamaekaarchchanaiyae – unnatha
Naeyaruk karchchanaiyae – Amen.
1. துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் – உம்மை மா அரசே
தோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனே
துந்துமி மாட்சிமைக்கே – பிதாவே.
2. சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே,
சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத்
தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே.
3. நித்ய பிதாவின் – மகிமையில் நீரே
நிமலாவியினோ – டாளுகிறீரே,
நிதமேகார்ச்சனையே – உன்னத
நேயருக் கர்ச்சனையே – ஆமென்.