தாயினும் மேலாக என் மேல் அன்பு கூர்ந்தீர்
Christian Song Lyrics
TamilThaayinum maelaaka en mael anpu koorntheer
Thadumaaraுm vaelaikalil kaaththu ennai nadaththineer
Mutiyaathathu ontum illa
Ummaalae ellaam aakum
Aaviyae asaivaadidumae
Neer illa ontum ingu illaiyae
Aaviyae asaivaadidumae
Neer illa ontum illaiyae
Thakappanai pol ennai tholil thookki sumantheer
Thallaadum vaelaikalil kaaththu ennai nadaththineer
தாயினும் மேலாக என் மேல் அன்பு கூர்ந்தீர்
தடுமாறும் வேளைகளில் காத்து என்னை நடத்தினீர்
முடியாதது ஒன்றும் இல்ல
உம்மாலே எல்லாம் ஆகும்
ஆவியே அசைவாடிடுமே
நீர் இல்ல ஒன்றும் இங்கு இல்லையே
ஆவியே அசைவாடிடுமே
நீர் இல்ல ஒன்றும் இல்லையே
தகப்பனை போல் என்னை தொழில் தூக்கி சுமந்தீர்
தள்ளாடும் வேளைகளில் காத்து என்னை நடத்தினீர்