திறப்பில் உம்முகம் நிற்கவும் சுவரை அடைக்கவும் சம்மதம்
Christian Song Lyrics
TamilThirappil ummukam nirkavum suvarai ataikkavum sammatham
Alaikkum ejamaanar sannithi atipanninthaen naan arppanam!
Jepamae jeyam! Jepamae jeyam! Alleluya!
1. Olivamalaiyil kaetta olam
Ithayam noraுngum aathmathaakam
Yesuvai maathiriyaakkidum
Jepaththai anupavamaakkidum
Jepavaram neer thanthidum
2. En sontha janaththin paavaththai
Nenjil aettaு naan kenjavum!
Thalaivan Mosesää nekaemiyaa
Thaaniyael pol parinthuraikkum
Visaala ullam thanthidum!
3. Eppothum kaetkum appaa pithaavae
Ippothen vaennduthal kaettarulum!
Suyalaapa vinnnappam maraiyavum
Pothunala mantattil vaer oontavum
Uyarntha manathaith thanthidum!
திறப்பில் உம்முகம் நிற்கவும் சுவரை அடைக்கவும் சம்மதம்
அழைக்கும் எஜமானர் சந்நிதி அடிபணிந்தேன் நான் அர்ப்பணம்!
ஜெபமே ஜெயம்! ஜெபமே ஜெயம்! அல்லேலூயா!
1. ஒலிவமலையில் கேட்ட ஓலம்
இதயம் நொறுங்கும் ஆத்மதாகம்
இயேசுவை மாதிரியாக்கிடும்
ஜெபத்தை அனுபவமாக்கிடும்
ஜெபவரம் நீர் தந்திடும்
2. என் சொந்த ஜனத்தின் பாவத்தை