தேவாதி தேவனே, திருச்சுதன் ஆவீயே
Christian Song Lyrics
TamilThaevaathi thaevanae, thiruchchuthan aaveeyae
Thiriyaekanae, umakkae – thoththiram!
Paavanj seythom; pala paadukatkaalaanom;
Paraaparanae, paavikat kiranguvaayae;
Theeraayo engavalai! Theerththu ratchith themakkuth
Thaaraayo unthanaavi! Thanthemaiyaatkollaayo!
Sathyanthayai yaathiyaanj saathuthva kunangalai
Niththiyaanantha mataiya niththamemak karulvaay
Umathu vaethaththilulla athisayangalaik kaana
Umathu samookam thanthu emai nadaththum
தேவாதி தேவனே, திருச்சுதன் ஆவீயே
திரியேகனே, உமக்கே – தோத்திரம்!
பாவஞ் செய்தோம்; பல பாடுகட்காளானோம்;
பராபரனே, பாவிகட் கிரங்குவாயே;
தீராயோ எங்கவலை! தீர்த்து ரட்சித் தெமக்குத்
தாராயோ உந்தனாவி! தந்தெமையாட்கொள்ளாயோ!
சத்யந்தயை யாதியாஞ் சாதுத்வ குணங்களை
நித்தியானந்த மடைய நித்தமெமக் கருள்வாய்
உமது வேதத்திலுள்ள அதிசயங்களைக் காண
உமது சமூகம் தந்து எமை நடத்தும்