தேவாதி தேவனே மனுக்குலத்தின் ராஜனே
Christian Song Lyrics
TamilThaevaathi thaevanae manukkulaththin raajanae
Jeniththaar namakkaaka maattuththoluvilae
Thaaveethin vamsaththil peththalakaem oorinilae
Kanni maariyin karpaththinil thaan
Piranthaar raaja poolokaththin ratchakaa
Thootharkal thonti thooya vaakku koori
Thaevakumaaran uthiththaaraiyaa
Maeypparkal vanthanar aaraathanai seythanar
Njaanikal vanthanar kaannikkai thanthanar
Ilanthu ponathai meetka Yesu vanthaar
Visuvaasam unakkirunthaal unnai meettukolvaarae
தேவாதி தேவனே மனுக்குலத்தின் ராஜனே
ஜெனித்தார் நமக்காக மாட்டுத்தொழுவிலே
தாவீதின் வம்சத்தில் பெத்தலகேம் ஊரினிலே
கன்னி மாரியின் கற்பத்தினில் தான்
பிறந்தார் ராஜ பூலோகத்தின் ரட்சகா
தூதர்கள் தோன்றி தூய வாக்கு கூறி
தேவகுமாரன் உதித்தாரையா
மேய்ப்பர்கள் வந்தனர் ஆராதனை செய்தனர்
ஞானிகள் வந்தனர் காணிக்கை தந்தனர்
இழந்து போனதை மீட்க இயேசு வந்தார்
விசுவாசம் உனக்கிருந்தால் உன்னை மீட்டுகொள்வாரே