தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்
Christian Song Lyrics
TamilThooyaathi thooyavarae! Umathu pukalai naan paaduvaen
Anupallavi
paaril enakku vaeraெnna vaenndum
Uyirulla varai nin pukal paada vaenndum — thooyaathi
Saranangal
1. Seedarin kaalkalaik kaluvinavar
Senneeraal ennullam kaluvidumae! — paaril
2. Paarorin Nnoykalai neekkinavar
Paavi en paava Nnoy neekkineerae! — paaril
3. Thuyarangal paarinil atainthavarae
Thunpangal thaangida pelan thaarumae! — paaril
4. Paralokil idamuntu entavarae
Parivaaka enaich serkka vaekam vaarumae! — paaril
தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்
அனுபல்லவி
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் — தூயாதி
சரணங்கள்
1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! — பாரில்
2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே! — பாரில்
3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே