கிறிஸ்து இயேசுவுக்குள் நித்திய மகிமைக்கு
Christian Song Lyrics
TamilKristhu Yesuvukkul niththiya makimaikku
Alaiththa Dhevan avar unnmaiyullavar(2)
Avar seerppaduththi sthirappaduththi pelappaduththi niraுththuvaar
Avar unnai vittu vilaka maattar
Unnai kaivida maattar (2)
Anthakaaraththilirunthu unnai
Aachchariya olikku konndu vanthaaா்
Avar nalla maeyppar nee avarin janam(2)
Parisuththa jaathi alangaara kireedam
Un vaalkkai avar kaiyil ententumae(2)
Kristhuvin makimaiyil pettaாy raajareeka apishaekamae
Avar anpin theyvam nee avarin janam(2)
Manavaatti neeyae avar sinaekam neeyae
Avar kannkal eppothum unai Nnokkiyae(2)
கிறிஸ்து இயேசுவுக்குள் நித்திய மகிமைக்கு
அழைத்த தேவன் அவர் உண்மையுள்ளவர்(2)
அவர் சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி பெலப்படுத்தி நிறுத்துவார்
அவர் உன்னை விட்டு விலக மாட்டார்
உன்னை கைவிட மாட்டார் (2)
அந்தகாரத்திலிருந்து உன்னை
ஆச்சரிய ஒளிக்கு கொண்டு வந்தாா்
அவர் நல்ல மேய்ப்பர் நீ அவரின் ஜனம்(2)
பரிசுத்த ஜாதி அலங்கார கிரீடம்
உன் வாழ்க்கை அவர் கையில் என்றென்றுமே(2)