கிருபை மேலானதே உம்
Christian Song Lyrics
TamilKirupai maelaanathae – um
Kirupai maelaanathae
Kirupai maelaanathae – um
Kirupai maelaanathae
Jeevanai paarkkilum – unga
Kirupai maelaanathu
Iv vaalkaiyai paarkkilum
Unga kirupai maelaanathu – kirupai (2)
Pokkilum vaaraththilum ennai
Kaaththathu kirupaiyae
Kaalkal idaraamal ennai
Kaaththathu kirupaiyae – kirupai (2)
Palaveena naerangalil – um
Kirupai en pelananathae
Sorvutta vaelaikalil – um
Kirupai ennai thaangitte – kirupai (2)
Kashdaththin naerangalil – um
Kirupai en pelanaanathae
Kannnneerin maththiyilum – um
Kirupai ennai thaangitte – kirupai (2)
கிருபை மேலானதே – உம்
கிருபை மேலானதே
கிருபை மேலானதே – உம்
கிருபை மேலானதே
ஜீவனை பார்க்கிலும் – உங்க
கிருபை மேலானது
இவ் வாழ்கையை பார்க்கிலும்
உங்க கிருபை மேலானது – கிருபை (2)
போக்கிலும் வாரத்திலும் என்னை
காத்தது கிருபையே
கால்கள் இடறாமல் என்னை
காத்தது கிருபையே – கிருபை (2)
பலவீன நேரங்களில் – உம்
கிருபை என் பெலனனதே
சோர்வுற்ற வேளைகளில் – உம்
கிருபை என்னை தாங்கிற்றே – கிருபை (2)
கஷ்டத்தின் நேரங்களில் – உம்
கிருபை என் பெலனானதே
கண்ணீரின் மத்தியிலும் – உம்
கிருபை என்னை தாங்கிற்றே – கிருபை (2)