கிருபை மேலானதே உம்
Christian Song Lyrics
TamilKirupai maelaanathae – um
Kirupai maelaanathae
Jeevanai paarkkilum – um
Kirupai maelaanathae
Iv vaalkkaiyai paarkkilum
Um kirupai maelaanathae
Pokkilum varaththilum ennai
Kaaththathu kirupaiyae – en
Kaalkal idaraamal ennai
Kaaththathu kirupaiyae
Palaveena naerangalil – um
Kirupai en pelanaanathae
Sorvutta vaelaikalil – um
Kirupai ennai thaangitte
Kashdaththin naerangalil – um
Kirupai ennai kaaththathae
Kannnneerin maththiyilum – um
Kirupai ennai thaettaுthae
கிருபை மேலானதே – உம்
கிருபை மேலானதே
ஜீவனை பார்க்கிலும் – உம்
கிருபை மேலானதே
இவ் வாழ்க்கையை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
போக்கிலும் வரத்திலும் என்னை
காத்தது கிருபையே – என்
கால்கள் இடறாமல் என்னை
காத்தது கிருபையே
பலவீன நேரங்களில் – உம்
கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் – உம்
கிருபை என்னை தாங்கிற்றே
கஷ்டத்தின் நேரங்களில் – உம்
கிருபை என்னை காத்ததே
கண்ணீரின் மத்தியிலும் – உம்
கிருபை என்னை தேற்றுதே