கனக மேய்ப்பரே நல்ல செய்தி கேளுங்கள்
Christian Song Lyrics
TamilKanaka maeypparae nalla seythi kaelungal
Vaanavar vaenthanaay paarinil piranthaarae
Piranthaar Alleluya (3)
Yesu piranthaar
Aarppariththu naam akamakilnthu
Paalanai tholuthiduvom
Piranthaar Alleluya (2)
Yesu paalan piranthaar
Peththalaiyin saththiraththil
Kanni maa mariyaal – puththiranaay
Avathariththaar kanndu makilnthidungal
Vinnnulakil thaevanukkaay – makimai
Entumae mannnulakil samaathaanam
Manudaril piriyamaamae
கனக மேய்ப்பரே நல்ல செய்தி கேளுங்கள்
வானவர் வேந்தனாய் பாரினில் பிறந்தாரே
பிறந்தார் அல்லேலூயா (3)
இயேசு பிறந்தார்
ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து
பாலனை தொழுதிடுவோம்
பிறந்தார் அல்லேலூயா (2)
இயேசு பாலன் பிறந்தார்
பெத்தலையின் சத்திரத்தில்
கன்னி மா மரியாள் – புத்திரனாய்
அவதரித்தார் கண்டு மகிழ்ந்திடுங்கள்
விண்ணுலகில் தேவனுக்காய் – மகிமை