கிருபையால் உருவான உறவு இது
Christian Song Lyrics
TamilKirupaiyaal uruvaana uravu ithu
Manithanaal pirikka mutiyaathae
Paralokam aettaு konnda uravu ithu
Patharaamal entum munselluvaen
Ummai naesikkiraேn – 4
Siraுmaiyum elimaiyumaana ennaiyum
Siranthavanaaka seerpaduththaneer
Ummai naesikkiraேn – 2
Paavikalil pirathaaniyaana ennaiyum
Paralokam aettaு konnda patiyinaal
Ummai naesikkiraேn – 2
கிருபையால் உருவான உறவு இது
மனிதனால் பிரிக்க முடியாதே
பரலோகம் ஏற்று கொண்ட உறவு இது
பதறாமல் என்றும் முன்செல்லுவேன்
உம்மை நேசிக்கிறேன் – 4
சிறுமையும் எளிமையுமான என்னையும்
சிறந்தவனாக சீர்படுத்தனீர்
உம்மை நேசிக்கிறேன் – 2
பாவிகளில் பிரதானியான என்னையும்
பரலோகம் ஏற்று கொண்ட படியினால்
உம்மை நேசிக்கிறேன் – 2