காயங்கள் மேல் காயங்கள்
Christian Song Lyrics
TamilKaayangal mael kaayangal
Vaethanai mael vaethanai
Siluvaiyai sumakkum kaatchi
Ellaam enakkaaka
Makimaiyae maatchimaiyae
Vaalnthiduvaen umakkaay
Vaal naalellaam
Parinthu enakkaay paesineer
Ullam noraுngi ennai manniththeer
Paavi entu paaraamal
Puthu vaalvu enakku thantheer
Thaakam entu sonneerae
Kasappaana kaati thanthaenae
Athaiyum neer aettaுk konnteer
Ennai mathuramaay maattidavae
காயங்கள் மேல் காயங்கள்
வேதனை மேல் வேதனை
சிலுவையை சுமக்கும் காட்சி
எல்லாம் எனக்காக
மகிமையே மாட்சிமையே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம்
பரிந்து எனக்காய் பேசினீர்
உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்
பாவி என்று பாராமல்
புது வாழ்வு எனக்கு தந்தீர்
தாகம் என்று சொன்னீரே
கசப்பான காடி தந்தேனே