கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி ஜாலி ஜாலி
Christian Song Lyrics
TamilKristhumas vanthaachchu jaali jaali jaali
Paalakan piranthaachchu haappi haappi haappi
Haappi Kristhumas naam paaduvom
Maeri Kristhumas naam solluvom
Pethlaekaemin oorilae saththiraththin tholuvaththil
Yesu raajan piranthaar unnai ennai meettidavae
Maeypparkalum njaanikalum uyarnthavarum thaalnthavarum
Yesu raajanai tholuthaarkal ulaka ratchakar ivarentu
Avar pirantha nar seythi ulakengum paravidavae
Yesuvai naam arivippom saatchiyaaka vaalnthiduvom
கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி ஜாலி ஜாலி
பாலகன் பிறந்தாச்சு ஹாப்பி ஹாப்பி ஹாப்பி
ஹாப்பி கிறிஸ்துமஸ் நாம் பாடுவோம்
மேரி கிறிஸ்துமஸ் நாம் சொல்லுவோம்
பெத்லேகேமின் ஊரிலே சத்திரத்தின் தொழுவத்தில்
இயேசு ராஜன் பிறந்தார் உன்னை என்னை மீட்டிடவே
மேய்ப்பர்களும் ஞானிகளும் உயர்ந்தவரும் தாழ்ந்தவரும்
இயேசு ராஜனை தொழுதார்கள் உலக ரட்சகர் இவரென்று
அவர் பிறந்த நற் செய்தி உலகெங்கும் பரவிடவே
இயேசுவை நாம் அறிவிப்போம் சாட்சியாக வாழ்ந்திடுவோம்