கர்த்தர் நல்லவர்
Christian Song Lyrics
TamilKarththar nallavar
Entum maaraathavar
Avar vaarththai entummullathu
Karththar nallavar avar entum maaraathavar
Vaanam poomi maaridalaam
Malaikal vilaki thooram sentalum
Kirupai vilakaamal ennotirukkum
Aapirakaamin thaevanae eesaakkin thaevanae
Ennai alaiththeer um sevaikku
Aapirakaamin thaevanae eesaakkin thaevanae
Sevai seyvaen aayulmutiyumvarai
Ummaippola theyvam yaarumillaiyae
Um naamam entum vaalththiduvaen
Unthan varukaiyil ennai ninaikkanum
Ummodu entum vaalanum
Unthan varukaiyil ennai ninaikkanum
Ummodu paralokaththil
கர்த்தர் நல்லவர்
என்றும் மாறாதவர்
அவர் வார்த்தை என்றும்முள்ளது
கர்த்தர் நல்லவர் அவர் என்றும் மாறாதவர்
வானம் பூமி மாறிடலாம்
மலைகள் விலகி தூரம் சென்றாலும்
கிருபை விலகாமல் என்னோடிருக்கும்
ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே
என்னை அழைத்தீர் உம் சேவைக்கு
ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே
சேவை செய்வேன் ஆயுள்முடியும்வரை
உம்மைப்போல தெய்வம் யாருமில்லையே
உம் நாமம் என்றும் வாழ்த்திடுவேன்
உந்தன் வருகையில் என்னை நினைக்கனும்
உம்மோடு என்றும் வாழனும்
உந்தன் வருகையில் என்னை நினைக்கனும்
உம்மோடு பரலோகத்தில்