கிருபையை நினைக்கின்றேன்
Christian Song Lyrics
TamilKirupaiyai ninaikkinten
Vaalnaal muluvathumaay -aesuvae
Nantiyodu thuthiththiduvaen
Kannnneerin pallaththaakkil
Naan kuraுkiya vaelaikalil
Vaethanai maatti um aaviyai
Ootti nirappineer en ithayam
Uruvaakum aayuthamellaam -entum
Vaikkaathae pokum
Enakku virothamaay vaayppathillai
Entu solliya vaarththai unnmai neer
Solliya vaarththai unnmai
Unnathamaana en thaevanidam sernthu -eppothum
Thuththidum paakkiyam ataiya
Sunthararodu niraுththiyathu ivvulakil
Sunthararodu niraுththiyathu
கிருபையை நினைக்கின்றேன்
வாழ்நாள் முழுவதுமாய் -ஏசுவே
நன்றியோடு துதித்திடுவேன்
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
நான் குறுகிய வேளைகளில்
வேதனை மாற்றி உம் ஆவியை
ஊற்றி நிரப்பினீர் என் இதயம்
உருவாகும் ஆயுதமெல்லாம் -என்றும்
வைக்காதே போகும்
எனக்கு விரோதமாய் வாய்ப்பதில்லை