குருவிகள் பாடும் காலம் வந்தது
Christian Song Lyrics
TamilKuruvikal paadum kaalam vanthathu
Kaattu puraavin saththam kaetkuthae -2
Aththimaram kaay kaayththathu
Thiraatchaை seti pooppooththathu -2
En piriyamae, nee elunthu vaa
En roopavathiyae, nee elunthu vaa -2
Kanmalaiyin vetippukalil
Thangum puraavae…
Kannnneer sorinthu nirkum
Vennpuraavae… -2
Unthan muka roopam, alakaanathae
Unthan saththamo, meruthuvaanathae -2
Iruthayaththai kavarnthu
Konnda sakothariyae
Un kannkalinaal
Enaik kavarntha, manavaaliyae…-2
Unthan naesam athu mathuramaanathae
Unthan naesam mika inpamaanathae -2
குருவிகள் பாடும் காலம் வந்தது
காட்டு புறாவின் சத்தம் கேட்குதே -2
அத்திமரம் காய் காய்த்தது
திராட்சை செடி பூப்பூத்தது -2
என் பிரியமே, நீ எழுந்து வா
என் ரூபவதியே, நீ எழுந்து வா -2
கன்மலையின் வெடிப்புகளில்
தங்கும் புறாவே…
கண்ணீர் சொரிந்து நிற்கும்