காற்றையும் கடலையும் அடக்கின நம் தேவன் – 2
Christian Song Lyrics
TamilKaattaைyum kadalaiyum adakkina nam Dhevan – 2
Yesu Yesu – 2
Sarva vallavar avar entum nallavar – 2
Kaattaுkkum kattalaiyidukintar
Pongum kadalukkum kattalaiyidukintar – 2
Puyal kaattaுkkum kattalaiyidukintar
Pongum kadalukku kattalaiyidukintar – 2
Ularntha elumpukkum kattalaiyidukintar
Mariththa pinaththirkum kattalaiyidukintar – 2
Nnoykalukkum kattalaiyidukkintar
Kotiya piraasukkum kattalaiyidukkintar – 2
Singaththirkum kattalaiyidukkintar
Eriyum akkinikkum kattalaiyidukkintar – 2
Paayum singaththirkum kattalaiyidukkintar
Eriyum akkinikkum kattalaiyidukkintar – 2
காற்றையும் கடலையும் அடக்கின நம் தேவன் – 2
இயேசு இயேசு – 2
சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர் – 2
காற்றுக்கும் கட்டளையிடுகின்றார்
பொங்கும் கடலுக்கும் கட்டளையிடுகின்றார் – 2
புயல் காற்றுக்கும் கட்டளையிடுகின்றார்
பொங்கும் கடலுக்கு கட்டளையிடுகின்றார் – 2
உலர்ந்த எலும்புக்கும் கட்டளையிடுகின்றார்
மரித்த பிணத்திற்கும் கட்டளையிடுகின்றார் – 2