கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும்
Christian Song Lyrics
TamilKristhuvinaalae ellaavattilaeyum
Vetti mael vetti pettaு vaalkintom
Eppothumae vetti ellaavattilaeyum vetti
Emperumaan Yesuvukku koti nanti
Jeyam kolluvom
Naam antada vaalvil – 2
Payam velluvom
Naam antada vaalvil – 2
Soolnilai ethuvaaka irunthaalum
Saththuru soolchchikal perithaaka irunthaalum
Nammil anpu koornthidum
Thaeva thaevanaal entum ententum vettiyae
கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும்
வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ்கின்றோம்
எப்போதுமே வெற்றி எல்லாவற்றிலேயும் வெற்றி
எம்பெருமான் இயேசுவுக்கு கோடி நன்றி
ஜெயம் கொள்ளுவோம்
நாம் அன்றாட வாழ்வில் – 2
பயம் வெல்லுவோம்
நாம் அன்றாட வாழ்வில் – 2
சூழ்நிலை எதுவாக இருந்தாலும்
சத்துரு சூழ்ச்சிகள் பெரிதாக இருந்தாலும்
நம்மில் அன்பு கூர்ந்திடும்
தேவ தேவனால் என்றும் என்றென்றும் வெற்றியே