கருவில் உருவாகும் முன்னே
Christian Song Lyrics
TamilKaruvil uruvaakum munnae
Um kannkal kanndathae ennai (2)
Pirinthaen umai vittup ponaen
Thodarntheer unthan anpaalae (2)
Maranthaenae antu marappaeno intu
Unthan anpaalae naan thikaiththup ponaen
Manam thirumpaatha paaviyaanaenae
Maruthaliththaen paethuru pola (2)
Maraுpati vanthu enai thaeti vanthu
Um manthaiyil serththu en makanae enteer
Nnoyutta naeram nampikkai illai
Utainthu ponaen ullaththirkullae (2)
Arukinil vanthu sukamenil thanthu
Sukamudan vaalnthida um pelan thantheer
கருவில் உருவாகும் முன்னே
உம் கண்கள் கண்டதே என்னை (2)
பிரிந்தேன் உமை விட்டுப் போனேன்
தொடர்ந்தீர் உந்தன் அன்பாலே (2)
மறந்தேனே அன்று மறப்பேனோ இன்று
உந்தன் அன்பாலே நான் திகைத்துப் போனேன்
மனம் திரும்பாத பாவியானேனே
மருதலித்தேன் பேதுரு போல (2)
மறுபடி வந்து எனை தேடி வந்து
உம் மந்தையில் சேர்த்து என் மகனே என்றீர்
நோயுற்ற நேரம் நம்பிக்கை இல்லை