கர்த்தரை நான் எக்காலமும்
Christian Song Lyrics
TamilKarththarai naan ekkaalamum
Vaalththiduvaen vanangiduvaen
Avar thuthi en naavilae
Ententum paaduvaen Alleluya
1. Yehovaavai naan ulla varai
Uyarththi kooriduvaen
Eliyavar athai kaettu
Ententum makilnthiduvaar
2. Alleluya naan paadiduvaen
Avarai naan rusiththathinaal
Anuthinam athikaalaiyil
Avar paatham kaaththiruppaen
3. Singakkuttikalum sornthidumae
Pattini kidappathinaal
Senaiyin karththaraiyae sevippor
Santhosham ataivaarae
கர்த்தரை நான் எக்காலமும்
வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்
அவர் துதி என் நாவிலே
என்றென்றும் பாடுவேன் அல்லேலூயா
1. யெஹோவாவை நான் உள்ள வரை
உயர்த்தி கூறிடுவேன்
எளியவர் அதை கேட்டு
என்றென்றும் மகிழ்ந்திடுவார்
2. அல்லேலூயா நான் பாடிடுவேன்
அவரை நான் ருசித்ததினால்
அநுதினம் அதிகாலையில்