காணிக்கை காணிக்கை கொண்டுவந்தேனே
Christian Song Lyrics
TamilKaannikkai kaannikkai konnduvanthaenae
Kaannkinta karththarukku ennai thanthaenae – 2
Ursaakaththodu ullaniraivodu
Unnmai manathodu ulla kanivodu
Kattayam alla kanntishan alla
Kanndapati alla naa vaeranenna solla kaannikkai
காணிக்கை காணிக்கை கொண்டுவந்தேனே
காண்கின்ற கர்த்தருக்கு என்னை தந்தேனே – 2
உற்சாகத்தோடு உள்ளநிறைவோடு
உண்மை மனதோடு உள்ள கனிவோடு
கட்டாயம் அல்ல கண்டிஷன் அல்ல
கண்டபடி அல்ல நா வேறனென்ன சொல்ல காணிக்கை