கிருபை மிகுந்து என்னை நினைத்தீர்
Christian Song Lyrics
TamilKirupai mikunthu ennai ninaiththeer
Siluvai sumanthu enpaavam theerththeer
Makimai thuranthu saapam neekkineer
Vilunthidaamal thookkiyeduththeer
Enna seyvaen nalYesuvae
Um kirupaikkaay enna seyvaen – 2
Aavi aaththumaa sareeram pataikkinten (2)
Kadaavina angam theeyaippol eriya
Vidum moochchukkooda vaethanaiyaik kootta
Kotiya kaayangal koramaay patchiththum
Vidaamal ennai iratchiththeerae
Arukathaiyatta enthan maelum
Kirupai kaatti therintheduththeer
Arumai makanaay ennai annaiththu
Kiristhennum kotiyil innaiththittir
கிருபை மிகுந்து என்னை நினைத்தீர்
சிலுவை சுமந்து என்பாவம் தீர்த்தீர்
மகிமை துறந்து சாபம் நீக்கினீர்
விழுந்திடாமல் தூக்கியெடுத்தீர்
என்ன செய்வேன் நல்இயேசுவே
உம் கிருபைக்காய் என்ன செய்வேன் – 2
ஆவி ஆத்துமா சரீரம் படைக்கின்றேன் (2)
கடாவின அங்கம் தீயைப்போல் எரிய
விடும் மூச்சுக்கூட வேதனையைக் கூட்ட
கொடிய காயங்கள் கோரமாய் பட்சித்தும்