கண்ணீர் சிந்திடுவோம்
Christian Song Lyrics
TamilKannnneer sinthiduvom
Jebam seythiduvom kannnneer sinthiduvom
Thaesaththin semaththirkaay jepippom jeyam peraுvom
Athikaalaiyil iraachchaாmaththil
Pakalil, iravil itaividaamal eppoluthumae
1. Jepaththinaal saaththaan otippovaan
Jepaththinaal ethirppukal maraikintana
Jepaththinaal jepaththinaal
Jepippom koduppom virainthu seyalpaduvom
2. Kangai nathiyinilae moolkidum makkalaip paar
Punnnniya seththirangalil kumpidum janangalaip paar
Kavalaippaduvaar yaar? Kannnneer sinthuvaar yaar
Nammil yaar yaar yaaro?
Thirappil yaar yaar yaaro?
3. Sitharaுnndalaikinta inthukkal musleemkal
Maeyppan attavaraay jainarkal pauththarkal
Aayiram, pathinaayiram, ilatcham, koti unntae
Kethsamanaekku virainthu sentiduvom
Kannnneer sinthi kathari jepiththiduvom
4. Pelaththin mael pelan perukidum
Kirupaiyinmael kirupai perukidum
Jepaththinaal, jepaththinaal
Kaaththirunthu suthantharippomae
Kaaththirunthu suthantharippomae
கண்ணீர் சிந்திடுவோம்
ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்
தேசத்தின் சேமத்திற்காய் ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்
அதிகாலையில் இராச்சாமத்தில்
பகலில், இரவில் இடைவிடாமல் எப்பொழுதுமே
1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்
ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன
ஜெபத்தினால் ஜெபத்தினால்
ஜெபிப்போம் கொடுப்போம் விரைந்து செயல்படுவோம்
2. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்
புண்ணிய சேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்
கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்
நம்மில் யார் யார் யாரோ?
திறப்பில் யார் யார் யாரோ?
3. சிதறுண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்
மேய்ப்பன் அற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்
ஆயிரம், பதினாயிரம், இலட்சம், கோடி உண்டே
கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்
கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம்
4. பெலத்தின் மேல் பெலன் பெருகிடும்
கிருபையின்மேல் கிருபை பெருகிடும்
ஜெபத்தினால், ஜெபத்தினால்
காத்திருந்து சுதந்தரிப்போமே
காத்திருந்து சுதந்தரிப்போமே