குருசினில் தொங்கினீர் குருதியும் சிந்தினீர்
Christian Song Lyrics
TamilPallavi
Kurusinil thongineer, kuruthiyum sinthineer,
Kuru Yesu naathaa! Neer kolkothaavil-(2)
Saranangal
Kaal karangalil aannikal paaynthae
Kannkal ayarnthae, thaakaththaal thoynthae-(2)
Aeno iththanai paadukal aettaீr? -(2)
En paavam pokkida vanthathaalo?-(2) -kurusinil
Thalai saaykka ulakil sthalam illai ente
Thiruvaay malarntha thaeva kumaaraa! -(2)
Siloovai thaan umakkuth thalai saaykka idamo,-(2)
Paliyaaki meettida vanthathaalo?-(2) – kurusinil
Thaekamathilae vaathaiyatainthae
Paathakarin paavam aettavaraay -(2)
Thaevanotonnaiyum serththida ontayth-(2)
Thaevaattukkuttiyaay vantheero neer?-(2) -kurusinil
பல்லவி
குருசினில் தொங்கினீர், குருதியும் சிந்தினீர்,
குரு இயேசு நாதா! நீர் கொல்கொதாவில்-(2)
சரணங்கள்
கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே
கண்கள் அயர்ந்தே, தாகத்தால் தொய்ந்தே-(2)
ஏனோ இத்தனை பாடுகள் ஏற்றீர்? -(2)
என் பாவம் போக்கிட வந்ததாலோ?-(2) -குருசினில்
தலை சாய்க்க உலகில் ஸ்தலம் இல்லை என்றே
திருவாய் மலர்ந்த தேவ குமாரா! -(2)
சிலூவை தான் உமக்குத் தலை சாய்க்க இடமோ,-(2)