கேருபீன்கள் சேராபீன்கள்
Christian Song Lyrics
TamilKaerupeenkal seraapeenkal
Pottidum Parisuththarae
Makimaiyai anninthulla
Maasatta thooyarae -2
Makimaiyae makimaiyae
Makimaiyae iranguthae -2
Um makimai vaenndumae
Um apishaekaththaal nirappum
Akkiniyaay ennai maattaுmae -Yesuvae
Um varangal vaenndumae
Um vallamaiyai oottaுmae
Analaay ennai maattaுmae-2
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் பரிசுத்தரே
மகிமையை அணிந்துள்ள
மாசற்ற தூயரே -2
மகிமையே மகிமையே
மகிமையே இறங்குதே -2
உம் மகிமை வேண்டுமே
உம் அபிஷேகத்தால் நிரப்பும்
அக்கினியாய் என்னை மாற்றுமே -இயேசுவே
உம் வரங்கள் வேண்டுமே
உம் வல்லமையை ஊற்றுமே
அனலாய் என்னை மாற்றுமே-2