கண்டேன் என் கண்குளிர கர்த்தனையின்று – 2
Christian Song Lyrics
TamilKanntaen en kannkulira karththanaiyintu – 2
Konndaadum vinorkal komaanaik kaiyilaenthik
Peththalaem saththira munnnnennnnaiyil – 2
Uttaோruk kulirtharum
Unnmaiyaam en ratchakanai
Manokar irul pokkum maa manniyai – 2
Vinnnnorum vaenntinirkum
Vinnnamanniyaik kannnamanniyai
கண்டேன் என் கண்குளிர கர்த்தனையின்று – 2
கொண்டாடும் வினோர்கள் கோமானைக் கையிலேந்திக்
பெத்தலேம் சத்திர முண்ணெண்ணையில் – 2
உற்றோருக் குளிர்தரும்
உண்மையாம் என் ரட்சகனை
மனோகர் இருள் போக்கும் மா மன்னியை – 2
விண்ணோரும் வேண்டிநிற்கும்
விண்ணமன்னியைக் கண்ணமன்னியை