கண் காணா தொலை தூர
Christian Song Lyrics
TamilKann kaannaa tholai thoora
Tharisanam ennenna thiraiyil kanntaen
Karuvaaka uruvaana antha
Kanavu niraivaaka vaalththiduvaen
Aala piranthom sothanai jeyippom
Saathanaiyaalar saathiththiram pataippom
Araுvatai senai athisayam kaannpom
Rishiyaa naamae rishiyaa
Ennna iyalaatha makkalin koottam
Mannavarai intu tharisikka vaenndum
Solla iyalaatha thuyar marainthu
Supitcham pettaு intu makila vaenndaam
Ithaya molikalil Yesuvai solla
Ilainjaranni intu purappada vaenndum
Varaுmai vanmurai saathi kalavaram
Aalak kadalil aalththida vaenndum
கண் காணா தொலை தூர
தரிசனம் என்னென்ன திரையில் கண்டேன்
கருவாக உருவான அந்த
கனவு நிறைவாக வாழ்த்திடுவேன்
ஆள பிறந்தோம் சோதனை ஜெயிப்போம்
சாதனையாளர் சாதித்திறம் படைப்போம்
அறுவடை சேனை அதிசயம் காண்போம்
ரிஷியா நாமே ரிஷியா
எண்ண இயலாத மக்களின் கூட்டம்
மன்னவரை இன்று தரிசிக்க வேண்டும்
சொல்ல இயலாத துயர் மறைந்து
சுபிட்சம் பெற்று இன்று மகிழ வேண்டாம்
இதய மொழிகளில் இயேசுவை சொல்ல
இளைஞரணி இன்று புறப்பட வேண்டும்
வறுமை வன்முறை சாதி கலவரம்
ஆழக் கடலில் ஆழ்த்திட வேண்டும்