கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்
Christian Song Lyrics
TamilKarththar Yesuvil vaeroontuvom
Kanmalai meethae kattappaduvom
Visuvaasaththil uraுthi kolvom
Nantiyaal ullam nirainthiduvom
(2)
1. Paavam illaathoru
Vaalkkaiyum maayam
Illaa manath thaalmaiyum
Saantham, neetiya poraுmaiyum (2)
Irakkam, thayavaith thariththida !
2. Vaetha vasanaththaal niraiyavum
Thaeva samaathaanam aalavum
Paethangal inti vaalavum (2)
Paeranpil valarnthu perukida !
3. Thiruvasanam engum kooravum
Thirappin vaasalil nirkavum
Yesuvin nukaththai aerkavum (2)
Varukaiyil makimai atainthida !
கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்
கன்மலை மீதே கட்டப்படுவோம்
விசுவாசத்தில் உறுதி கொள்வோம்
நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம்
(2)
1. பாவம் இல்லாதொரு
வாழ்க்கையும் மாயம்
இல்லா மனத் தாழ்மையும்
சாந்தம், நீடிய பொறுமையும் (2)
இரக்கம், தயவைத் தரித்திட !
2. வேத வசனத்தால் நிறையவும்
தேவ சமாதானம் ஆளவும்