கைவிடாதிருப்பார்
Christian Song Lyrics
TamilKaividaathiruppaar
En vaalvin paathaiyilae-2
Katina paathaiyilae udan irunthu
Enakku uthavi seyvaar-2-kaividaathiruppar
1. Mullukal niraintha ivvulakinilae
Leeli pushpamaay vaiththiduvaar-2
Mullukal kuththum pothu matinthidaamal
Vaasanai veesa seyvaar-2-kaividaathiruppaar
2. Akkiniyil naan nadanthaalum
Venthu pokaamal paathukaappaar-2
Ponnai pola ennai
Pudamittu ponnaaka jolikka seyvaar-2-
Kaividaathiruppaar
கைவிடாதிருப்பார்
என் வாழ்வின் பாதையிலே-2
கடின பாதையிலே உடன் இருந்து
எனக்கு உதவி செய்வார்-2-கைவிடாதிருப்பர்
1. முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே
லீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2
முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல்
வாசனை வீச செய்வார்-2-கைவிடாதிருப்பார்
2. அக்கினியில் நான் நடந்தாலும்
வெந்து போகாமல் பாதுகாப்பார்-2
பொன்னை போல என்னை
புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2-
கைவிடாதிருப்பார்