கருவினில் கண்டு என்னை தெரிந்து கொண்டவரே
Christian Song Lyrics
TamilKaruvinil kanndu ennai therinthu konndavarae
Thaayinum maelaaka kaappavarae(2)
Chorus
En alakae ummai aaraathikkinten
En athisayamae ummai aaraathikkinten (2)
En ninaivaaka iruppavarae
Enakkaaka yaavaiyum seypavarae (2)
Makimaiyinaal ennai niraippavarae (2)
Manathinil niraivaaka iruppavarae (2)
Kannnneerellaam thutaippavarae
Kaalamellaam ennai kaappavarae(2)
Kashdangal ellaam theerppavarae(2)
Karunnaiyin theyvamaay iruppavarae (2)
கருவினில் கண்டு என்னை தெரிந்து கொண்டவரே
தாயினும் மேலாக காப்பவரே(2)
Chorus
என் அழகே உம்மை ஆராதிக்கின்றேன்
என் அதிசயமே உம்மை ஆராதிக்கின்றேன் (2)
என் நினைவாக இருப்பவரே
எனக்காக யாவையும் செய்பவரே (2)
மகிமையினால் என்னை நிறைப்பவரே (2)
மனதினில் நிறைவாக இருப்பவரே (2)
கண்ணீரெல்லாம் துடைப்பவரே
காலமெல்லாம் என்னை காப்பவரே(2)
கஷ்டங்கள் எல்லாம் தீர்ப்பவரே(2)