குயவனே இனிய குயவனே
Christian Song Lyrics
TamilKuyavanae iniya kuyavanae
Umakkuriyathaaka ennai vanaiyumae
Kalimannnnaaka ennil senneer
Oottiyae puthithaay uruvaakkumae
Kaalangaalamaay Karththar aesuvae
Umakkaay oli veesidavae meetparaakavae
Ennai vanaiyumae
Vaalipa naatkalilae sirushtikarae
Entum ummai ninaiththiduvaen
Vaannaakaaram vasanaththai
Enakkaay jeevan thanthavarae
Ennilae vaasam seypavarae
Yesu raajanae enthan naesarae
குயவனே இனிய குயவனே
உமக்குரியதாக என்னை வனையுமே
களிமண்ணாக என்னில் செந்நீர்
ஊற்றியே புதிதாய் உருவாக்குமே
காலங்காலமாய் கர்த்தர் ஏசுவே
உமக்காய் ஒளி வீசிடவே மீட்பராகவே
என்னை வனையுமே
வாலிப நாட்களிலே சிருஷ்டிகரே
என்றும் உம்மை நினைத்திடுவேன்
வாணாகாரம் வசனத்தை
எனக்காய் ஜீவன் தந்தவரே
என்னிலே வாசம் செய்பவரே
இயேசு ராஜனே எந்தன் நேசரே