காரிருள் வேளையில்
Christian Song Lyrics
TamilKaarirul vaelaiyil kadungulir naeraththil aelai kolamathaay
Paarinil vanthathu mannavanae um maathayavae thayavae (2)
Vinnnulakil simmaasanaththil thootharkal paatidavae-2
Veettirukkaamal maanidanaanathu maathayavae thayavae
Vinnnnil thaevanukkae makimai mannnnil samaathaanam-2
Manitharil piriyam malarnthathu unthan maathayavaal thayavaal
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழை கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே உம் மாதயவே தயவே (2)
விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே-2
வீற்றிருக்காமல் மானிடனானது மாதயவே தயவே
விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம்-2
மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன் மாதயவால் தயவால்