கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றபோது
Christian Song Lyrics
TamilKarththar en maeypparaay irukkintapothu
En vaalvil kurai entu aethum illai
Nanmaiyum kirupaiyum ennai entum soola
Jeeviya kaalamellaam maeypparaaneer
Thooyarae thooyarae ennai aalum Parisuththarae
Thooyarae thooyarae ennai kaakkum nal maeypparae
En Yesuvae nal maeypparae
En aayanae nal valikaattiyae
Paathai theriyaamal alaintha ennai
Parivaaka ennai vanthu meethu konnteer
En kaalkal idaraamal kaaththukkonnteer
Mullulla idangalil sumanthu konnteer
Pakaivar ennai sutti nerungumpothu
Panthiyai aayaththappaduththukireer
Ennai um karangalaal apishaekiththeer
En paaththiram nirampi valiya seytheer
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றபோது
என் வாழ்வில் குறை என்று ஏதும் இல்லை
நன்மையும் கிருபையும் என்னை என்றும் சூழ
ஜீவிய காலமெல்லாம் மேய்ப்பரானீர்
தூயரே தூயரே என்னை ஆளும் பரிசுத்தரே
தூயரே தூயரே என்னை காக்கும் நல் மேய்ப்பரே
என் இயேசுவே நல் மேய்ப்பரே
என் ஆயனே நல் வழிகாட்டியே
பாதை தெரியாமல் அலைந்த என்னை